மீண்டும் இரண்டாம் பாகத்தில் விஜய் ஆண்டனி..!!

Loading… ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘கோடியில் ஒருவன்‘.இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினியின் எந்திரன் படத்தின் அடுத்த பாகம் 2.0 என்ற பெயரில் உருவாகி வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. … Continue reading மீண்டும் இரண்டாம் பாகத்தில் விஜய் ஆண்டனி..!!